நண்பர்கள், இலங்கை
சுற்றுப் பயணத்தில் ஈழத்தில் நடந்தது என்ன? இப்போது நடப்பது என்ன? இனி எதிர்காலத்தில்
என்ன? என்பதைக் குறித்து தொடர் பதிவுகள் செய்ய வேண்டுமென்று விரும்புகின்றனர். இதை
ஓரிரு நாட்களில் என்னுடைய சமூக ஊடகங்களில் பதிவு செய்யவுள்ளேன்.
#இலங்கை_சுற்றுப்_பயணம்
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-10-2018
No comments:
Post a Comment