Sunday, October 7, 2018

அகிலம் - நாம் எந்த அளவில் அழிவில் இருக்கிறோம் என்பதை நாளை தெரிந்து விடும் ....



————————————————

மானிடம் இந்த பூமி பந்தில் வரும் காலங்கட்டங்களில்"இருத்தியல்"
 (existencelism) படி,எந்த அளவிற்கு வாழ சாத்தியம் என்பதை காலநிலை விஞ்ஞானிகள் நாளை அறிவிக்க போகிறார்கள். 

தென் கொரியாவிலுள்ள இஞ்சேன் நகரில் நடந்த காலநிலை உச்சி மாநாட்டில் ; கடந்த ஒருவாரமாக கூடி, விவாதித்து வரும் விஞ்ஞானிகளின் இது குறித்து விரிவான அறிக்கையை
நாளை வெளியிடுகின்றனர்.அந்த அறிக்கை குறித்து இன்று கசிந்து தகவல்கள் மிகவும் கவலை தருகின்றது.

இஞ்சேன் நகரில் கூடிய காலநிலை  நிபுணர்கள்,இந்த மிகவும் அவலமான செய்தியை எப்படி வெளிப்படுத்துவது என திகைத்த நிலையில் உள்ளனர் என தகவல்கள்கள்.

காலநிலை மாற்றம் மானுடம் சந்தித்து வரக்கூடிய சவால்கள் மட்டுமில்லாமல் அது அபாயகரமானது  நிலை கூட ......
இந்த அகிலம் மற்றும் நாம்  எந்த அளவில் அழிவில் இருக்கிறோம் என்பதை நாளை தெரிந்து விடும் ....

வாழ்க ! சுற்று சூழல் அழிக்கும் பாவிகள்...

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07/10/2018
#இருத்தியல்
#காலநிலைமாற்றம் 
#இஞ்சேன்காலநிலைஉச்சிமாநாடு
#KSRPostings
#KSRadhakrishnanPost

No comments:

Post a Comment

தமிழகமசோதாக்களை

  # தமிழகமசோதாக்களை நிறைவேற்றித் தராமல் தாமதப்படுத்தியதாகவும் மூன்று மாத காலத்திற்குள் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் உச்ச நீ...