Thursday, October 4, 2018

ஜோசப் பரராஜசிங்கம்


நேற்றைய (01/10/2018) என்னுடைய சைவ ஈஸ்வரத் தலங்கள், ராமர் குறித்தான இலங்கை பதிவுகளைத் தெடர்ந்து கிறித்தவமும், இஸ்லாமும், இந்த இன அடக்குமுறையில் பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஜோசப் பரராஜசிங்கம் இலங்கை, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவருமான ஜோசப் பரராஜசிங்கம் கிறித்துமஸ் நாளன்று டிசம்பர் 24, 2005 அன்று 12:15 மணியளவில் மட்டக்களப்பு புனித மேரி தேவாலயத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். தேவாலயத்திலும், மசூதிகளிலும் கொடூரத் தாக்குதல் நடந்ததெல்லாம், சிங்கள ஆட்சியில் இவையெல்லாம் சாதாரண நிகழ்வுகளாக கருதப்பட்டது. இதை குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படவும் இல்லை.

#இலங்கை_சுற்றுப்_பயணம்
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-10-2018

No comments:

Post a Comment

Meeting_with_HonourableAPDeputyChiefMinister, #ShriPawanKalyanGaru

  #Meeting_with_HonourableAPDeputyChiefMinister , #ShriPawanKalyanGaru #ஆந்திராவின்துணைமுதல்வர் #பவன்கல்யாண் உடன் சந்திப்பு ——————————...