வேலுப்பிள்ளை #பிரபாகரனின் தாயாரைஇறுதி வரை பராமரித்த #வல்வெட்டித்துறை வைத்தியசாலை மருத்துவர் மயிலேறும் பெருமாள் இன்று மரணமடைந்தார்.
ஆழ்ந்த இரங்கல்.
அந்த மருத்துவமனையை கடந்த 27-9-2018 அன்று பார்க்க முடிந்தது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07/10/2018
#ஈழம்
#KSRPostings
#KSRadhakrishnanPost
No comments:
Post a Comment