Sunday, October 14, 2018

தாமிரபணி -மதநல்லிணக்கம் .









—————————————-
இன்று மாலை, திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் கிராமத்தில் தாமிரபரணி கரையில் முஸ்லிம் பெருமக்கள் தாமிரபணியை வணங்கி நன்றி செலுத்தி தங்கள் மத வழக்கப்படி வழிபட்டனர்.
இதுதான் மதநல்லிணக்கம் . 
வாழ்க இந்த அனுகுமுறை.

#திருநெல்வேலி
#பொருநை
#தாமிரபரணிபுஷ்பகரணி
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !

  கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...