இன்று இரவு 8.00 புதிய தலைமுறை நேர்பட பேசு விவாதத்தில் பங்கேற்றேன்.
ராஜபக்சே பிரதமரானதை குறித்து.....
இலங்கை அரசியலில் கொழம்பு
சதுரங்கத்தில் காய்களை நகரத்தல்........
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment