Saturday, May 18, 2019

இலங்கை முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் நடைபெற்று இன்றோடு 10 ஆண்டுகள் ஆகிறது.


இலங்கை முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் நடைபெற்று இன்றோடு 10 ஆண்டுகள் ஆகிறது. முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் கொடூரங்களை நினைத்து பார்த்தாலே அச்சமும், வேதனையும் ஏற்படுகிறது. பிரபாகரன், போராளிகள், அப்பாவித் தமிழர்கள் மற்றும் பாலச்சந்திரனுடைய முடிவும் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முள்ளிவாய்க்கால் துயரங்களுக்கு இரங்கலும், அஞ்சலியும் வீரவணக்கமும் செலுத்தக்கூடிய நிலையில் தான் நாம் இருக்கிறோம்.
விதியே, விதியே, தமிழ்சாதியே.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
17-05-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...