அக்காநாயக்கன்பட்டியில் நடைபெற்ற ஒட்டப்பிடாரம் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் இன்று (16.05.2019) இரவு நடந்த தேர்தல் கழக முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்றேன். உடன் தொகுதி பொறுப்பாளர் சட்ட மன்ற உறுப்பினர் திரு ஆஸ்டினும் உரையாற்றினார்.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே. எஸ் .இராதா கிருஷ்ணன்
16-05-2019.
16-05-2019.
No comments:
Post a Comment