Wednesday, May 22, 2019

மதுரையில் விமான நிலையம்


விமான நிலையம் மதுரையில் 1942ல் "ராயல் ஏர்போர்ஸ்' எனும் பிரிட்டிஷ் விமானப் படையினர், மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில் விமான தளத்தை உருவாக்கினர். இந்திய விமான கார்ப்பரேஷன் சட்டம் 1953ல் அமலானபோது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின், 1956ல் முதல் விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டது மதுரையில்தான். 

(படம் -மதுரை விமான நிலையத்தின் பழைய படம்)

Image may contain: 2 people, people standing and outdoor

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-05-2019

No comments:

Post a Comment

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள்- KSR- கேஎஸ்ஆர்

*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்...