Wednesday, May 15, 2019

ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பணியில் இன்று(15.05.2019)

ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் இன்று(15.05.2019) கழக வேட்பாளர் சண்முகய்யாவை ஆதரித்து வாக்கு சேகரிக்க த.சவரிமஙகலம், தெற்கு
ஆர்க்குளம் வாக்காளர்களை சந்தித்து போது...

உடன் வழக்கறிஞர் நெல்லை துரை, அறிவழகன், க.அண்ணத்துரை, நாடராஜன், மணி, மகாராஜான் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-5-2019.

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...