இன்று (09.05.2019) #ஓட்டப்பிடாரம் #இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சண்முகையா அவர்களுக்காக ஆதரவு திரட்டும் பிரசாரக் களப்பணியில் மேலதட்டப்பாறை, கீழ தட்டப்பாறை, செட்டியூரணி, சவரிமங்கலம் ஆகிய கிராமங்களுக்குச் சென்றோம். முன்னாள் அமைச்சர் ச.தங்கவேல், க.அண்ணாத்துரை, கடம்பூர் ராகவன், டி.ஆர்.குமார், கெளதமன், மணி, சுந்தரராஜன், பலவேசம் கைசலபுரம் செல்வராஜ் ஆகியோர் உடன் வந்தனர்.
#ஒட்டப்பிடாரம்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-05-2019





No comments:
Post a Comment