எம்ஜிஆர் 1967 பொதுத்தேர்தல் முன் நடிகர் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த போது...
தலைவர் கலைஞர், நாவலர் நலம் விசாரித்தனர்.
எம்ஜிஆர் பின்னால் நிற்பது, இரா.சம்பந்தம்(சென்னை மேயராகவும் இருந்தவர்) எம்ஜிஆர் பின்னர் திமுக வேட்பாளராக பரங்கிமலை சட்ட மன்ற தொகுதியில்
போட்டியிட்டார்.
#KSRPostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-5-2019.
No comments:
Post a Comment