இந்த வார குமுதத்தில் மக்களால் மதிக்கப்பட்டு மறைந்த தலைவர்களை குறித்து இரண்டு செய்திகளை வாசிக்க கூடிய சூழல் எற்பட்டது.
குமுதம் பக்கம் எண். 140 - நேருவின் உதவியாளர் எம்.ஓ.மத்தாய் எழுதிய Reminiscences of the Nehru Age என்ற நூலில் நேருவை பற்றி எழுதிய கருத்துகளும்,
மற்றொன்று,
பக்கம் எண். 7 - பாஜகவின் எச். ராஜா, சாமி சிதம்பரனார் பெரியாரைப் பற்றி இப்படியெல்லாம் சொல்லியுள்ளார் என்று சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
இம்மாதிரியான அணுகுமுறைகள் ஆரோக்கிமானதா என்பது நமது வினா. இதை குமுதம் தவிர்த்திருக்கலாம்.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-05-2019
No comments:
Post a Comment