ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் இன்று (16.05.2019) கழக வேட்பாளர் சண்முகய்யாவை ஆதரித்து வாக்கு சேகரிக்க மூன்றாம் சுற்றில் ஒமானாகுளம், இளவேளங்கால்,கொல்லங்கிணர், மலைப்பட்டி, பரிவில்லிகோட்டை, அக்காநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் சென்றேன்.
உடன் க.அண்ணதுரை, கணேசன், மணி, பெருமாள், சுதாகர் மற்றும் நிர்வாகிகள் வந்தனர்.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-05-2019.
No comments:
Post a Comment