தமிழ் இலக்கியங்களில் நாய் பெற்ற தெங்கம்பழம் என்பார்கள். நாய் தேங்காயை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? உடைக்கவும் முடியாது, உரிக்கவும் முடியாது. அதுபோல, அரசியல் சாசனம் முட்டாள்களின் கைகளில் இருந்தால் படிக்கவும் தெரியாது, புரிந்து நடைமுறை படுத்தவும் தெரியாது. அரசியல் சாசனம் அப்படிப்பட்ட கைகளில் சிக்கி தவிக்குது என்ன செய்ய? காலத்தின் அலங்கோலமாக .......
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04-05-2019

No comments:
Post a Comment