கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் இடைத் தேர்தலில் ரூபாய் 21000 செலவானது....
ஆனால் இன்று?
-----------------------------------------------------------------------
தலைவர் கலைஞர் அவர்கள் எம்ஜிஆருக்கு எழுதிய கடிதம்
திமுகவின் மூத்தத் தலைவர் எ.கோவிந்தசாமி அவர்களின் மறைவிற்குப்பின் 1969 இல் நடந்த இடைத்தேர்தல் குறித்து அப்போதைய திமுக பொருளாளராக இருந்த புரட்சிநடிகர் எம்ஜிஆர் அவர்களுக்கு தலைவர் கலைஞர் எழுதிய 08.12.69 தேதியிட்ட கடிதம். இக்கடிதத்தில் , நாவலர் அவர்களின் அடிக்குறிப்பும் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்
இடைத் தேர்தலில் ரூபாய் 21000 செலவானது....
ஆனால் இன்று?
No comments:
Post a Comment