இன்று (15-05-2019) புதிய தலைமுறை தொலைக்காட்சி குழுவினர் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி எடுத்த எனது பேட்டியை எட்டயபுரம் பாரதி மண்டபத்தின் அருகில் ஒளிப் பதிவு செய்தனர் .
பாண்டி பஜார் துப்பாக்கி சூடுக்கு முன் 1982 காலகட்டத்தின் இறுதியில் இந்த பாரதி மண்டபம் வாசல் படிக்கட்டில் அமர்ந்து பிரபாகரன், பேபி சுப்ரமணியம், மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் நேசன் ஆகியோர் பேசியது நினைவுக்கு பேட்டியின் போது ஞபாகத்தில் வந்தது. நெல்லை புதிய தலைமுறை சிறப்பு செய்தியாளர் நாகராஜன் பதிவு செய்தார்.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
15-05-2019
No comments:
Post a Comment