Tuesday, May 28, 2019

இந்திய பெருங்கடலின் மர்மங்கள். விஞ்ஞானிகள் ஆய்வு.


இந்திய பெருங்கடலின் மர்மங்கள். விஞ்ஞானிகள் ஆய்வு.
-------------------------
பல ஆண்டுகளாக இந்தியப் பெருங்கடலில் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கடந்த ஒரு மாதமாக மாலத்தீவின் அருகே இந்தியப் பெருங்கடலில் புவி ஆய்வைக் குறித்து JOIDES என்ற கப்பலின் உதவியோடு ஆரய்ந்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பாறைகளான மலைத் தொடர் 3 மைல் தூரம் நீண்டுள்ளதாகவும் கண்டுள்ளனர். அந்த பாறையின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது, இந்தியப் பெருங்கடலில் பனியுகத்திற்கான படிமங்கள் இருக்கிறது. அந்த படிமங்கள் 20,000 ஆண்டுகளுக்கு பழமையானதாக இருக்காலம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதை வைத்து பனியுகத்தில் வெப்பநிலை மாற்றங்கள் எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிந்தால் நாம் எதிர்கால வானிலை குறித்து ஓரளவு புரிந்துக் கொள்ள முடியும். இதிலுள்ள படிமங்களை பிரித்தெடுத்து பார்க்கும்போது அது சாதாரண கடல்நீரை விட அதிக உப்புத் தன்மை வாய்ந்ததாக ள்ளது. இந்தியப் பெருங்கடலில் பன்னாட்டு புவியரசியல் போட்டிகளுக்கிடையே இந்த ஆய்வுகளும் எதிர்காலத்தில் எந்த சூழ்நிலைக்கு அழைத்து செல்லும் என்பது கேள்விக்குறி.


In a first, scientists have discovered the remnants of seawater dating back to the Ice Age, tucked inside rock formations in the middle of the Indian Ocean. Researchers from the University of Chicago in the U.S. made the discovery on a months-long scientific mission exploring the limestone deposits that form the Maldives.
The ship, the JOIDES Resolution, is specifically built for ocean science and is equipped with a drill that can extract cores of rock over a mile long from up to three miles beneath the seafloor.
“Previously, we had to reconstruct seawater from the last Ice Age from indirect clues, like fossil corals and chemical signatures from sediments on the seafloor,” said Clara Blattler, an assistant professor at the University of Chicago.
“But from all indications, it looks pretty clear we now have an actual piece of this 20,000-year-old ocean,” Ms. Blattler said in a statement.
When they extracted the water, they noticed their preliminary tests were coming back salty — much saltier than normal seawater.
Further studies showed that the water was not from today’s ocean, but the last remnants of a previous era that had migrated slowly through the rock.
Scientists are interested in reconstructing the last Ice Age because the patterns that drove its circulation, climate and weather were very different from today’s.
Understanding these patterns could shed light on how the planet’s climate will react in the future.

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-05-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...