வாய்மைதான் எல்லாப் பூட்டுக்களையும் திறக்கக் கூடிய சாவியாகும்.எத்தகைய சந்தர்ப்பத்திலும் எதையும் மறைத்து வைக்க வேண்டாம்.யாரிடமும் குரோதம் கொள்ள வேண்டாம்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக உங்களிடமே உண்மையாக இருங்கள்; அப்போதுதான் மற்றவர்களிடம் உண்மையின்றி நடந்துகொள்ள மாட்டீர்கள்.வாழ்வின் மிக அற்பமான விஷயங்களில் கூட உண்மையைக் கடைபிடிப்பதுதான் பரிசுத்த வாழ்வின் ரகசியமாகும்.
No comments:
Post a Comment