Tuesday, May 21, 2019

*#எச்சரிக்கை.* விளக்கத்திற்கு பிறகும் பொய்யாக சமூக வலைத்தளங்களில் பதிவிடும் நபர்களுக்கு.

விளக்கத்திற்கு பிறகும் பொய்யாக சமூக வலைத்தளங்களில் பதிவிடும் நபர்களுக்கு.

தேவையில்லாமல் என்னை பற்றி தவறான விமர்சனங்களும், தவறான செய்திகளும் நான் விளக்கம் கொடுத்த பிறகும் சமூக வலைத்தளங்களில் எழுதி வருவதை காவல்துறையிடம் புகார் அளிக்கப்படும்.
என்னுடைய பதிவுகளையும், என்னுடைய விளக்கத்தையும் படிக்காமல் நான் எழுதியதாக இரண்டு எழுத்தில் பொய்யாக எழுதிய நபர் மீது என்னுடைய விளக்கத்தை மீறியும் பொய்த் தகவலை பரப்பும் நபர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-05-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...