Thursday, June 20, 2019

தண்ணீரின்றி தவிக்கும் சென்னைக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து 20 லட்சம் லிட்டர் ரெயிலில் தண்ணீர்.

தண்ணீரின்றி தவிக்கும் சென்னைக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து 20 லட்சம் லிட்டர் தண்ணீர் ரெயிலில் அனுப்புகிறோம் என கேரள முதலமைச்சர் பிரணாய் விஜயன் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் இப்போதைக்கு தண்ணீர் தேவை இல்லை என தமிழக முதல்வர் அலுவலகத்தில் இருந்து கேரளாவுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வரின் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்