இலங்கையில் 1960 துவக்க காலக்கட்டங்களில் தமிழர்களுடைய நிலைமை பாதிக்கப்பட்டு போராடிக் கொண்டுதான் இருந்தனர். சிரிமாவோ பண்டாரநாயக தமிழர்களை ஒடுக்க சட்டத்தை எல்லாம் கையிலெடுத்துக் கொண்டார். அப்போது விடுதலைப் புலிகள் போன்ற ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் எல்லாம் இல்லை. மாணவர்களும், இளைஞர்களும் தந்தை செல்வா தலைமையில் போராட்டம் நடத்தினார்கள்.
டெல்லிக்கு செல்லும் வழியில் சென்னைக்கு வந்தபோது, அன்றைய மெட்ராஸ் நகரில் அவருக்கு சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவரை வரவேற்றார். நமது எதிரி என்றாலும் வீட்டிற்கு வந்தால் உபசரிப்பது வழக்கம் தானே. அண்ணா சாலையில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்திற்கு செல்லும் வழியில் திறந்த ஜீப்பில் எடுத்த படம்.
Mrs .Srimavo Bandaranayke with then Tamil Nadu Chief Minister K.Kamaraj in Madras (now Chennai )
She says in her memoirs:
“Shortly after I was elected PM in 1960 Nehru extended an invitation to me and my children to come to India for a holiday on a pilgrimage. I requested that it should not be an official visit as I was still in mourning and I did not wish to attend functions and parties, which is normally extended to heads of governments.
We visited Madras, Bangalore, Mysore before going to Delhi and from Delhi we visited the Buddhist shrine Buddha Gaya, Saranath, Sanchi, Ellore. We did all this by a special plane sent by Nehru to Sri Lanka to take us.
While in Delhi we were his guests at his official residence. ‘Teen Murti’ which is now the Nehru Museum.
His (Nehru) last visit to Ceylon was in 1962 at my special invitation to open the Bandaranaike Ayurvedic Research Centre at Nawinna. It was very gracious of him to accept my invitation at that time because it was during the Sino-Indian war.
He just came for one night. He said in his speech at the opening that he came in spite of the busy schedule at home because it was in memory of his friend SWRD. That was a great gesture on his part to have come in spite of the fact that India was in the midst of a war with China. He was accompanied by his daughter Indira”.(Memoirs of Sirimavo Bandaranaike – Sunday Observer)
#சிரிமாவோபண்டாரநாயக
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-06-2019
No comments:
Post a Comment