தமிழகம் முழுதும் கிராமங்களில் #கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. கீழேயுள்ள மாதிரி விண்ணப்பத்தில் நிரப்பி மதுவிலக்கு போன்ற மற்ற முக்கிய கிராம தீர்மானங்களை முன் எடுக்கவும்
அனுப்புதல்
உங்கள் முழு முகவரி
பெறுதல்
கிராம சபை தலைவர் அவர்கள்,
____________________ ஊராட்சி,
____________ ஊராட்சி ஒன்றியம்,
_____________________ வட்டம்,
___________________ மாவட்டம்.
ஐயா,
பொருள் : 28.06.2019 இன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் – உள்ளாட்சி தேர்தல் – பூரண மதுவிலக்கு – தீர்மானங்கள் தொடர்பாக.
வணக்கம்.
இன்று 28.06.2019ல் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றி ஊராட்சிகளை மேம்படுத்த உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தீர்மானம் 1 : கிராமங்களுக்கு அதிகாரமளிக்கும் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.
தீர்மானம் 2 : தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
தீர்மானம் 3 : ____________________
தீர்மானம் 4 : ________________________
கையொப்பம்
இடம்:
நாள் : 28.06.2019.
28-06-2019.
No comments:
Post a Comment