அன்புடையீர்,
வணக்கம். கதைசொல்லியின் 34வது இதழுக்கு விருப்பமுள்ளவர்கள் தங்களின் படைப்புகளை அனுப்ப வேண்டுகிறேன். பணிகள் துவங்கியுள்ளன. கீழ்கண்ட மின்னஞ்சல்களுக்கு படைப்புகளை அனுப்பவும்.
rkkurunji@gmail.com
alli.ksalem@gmail.com
sasimaries@gmail.com
- கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
26-06-2019
No comments:
Post a Comment