இதுதான் இன்றைய அரசியலா? இப்படிப்பட்ட அரசியல் நமக்கு தேவைதானா?
நாளுக்குநாள் இப்படி அரசியல் தரமிழந்தால் என்ன செய்ய?
ஏன் அரசியலுக்கு வந்தோம். களப்பணி ஆற்றினோம் என்பது வேதனைப்படுத்துகிறது. பொதுவாழ்வு என்பது கண்ணியமானது. ஆனால், இன்றைக்கு இப்படியான காட்சிப்பிழைகளையும் பார்க்கவேண்டியுள்ளது. என்ன செய்ய? தகுதியே தடை.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-06-2019
No comments:
Post a Comment