எல்லாவற்றையும் சிதைத்த பின்னும்
இன்னமும்
எழ முடிகிறது
இன்னமும்
எழ முடிகிறது
எல்லாவற்றிற்குப் பின்னும்
மீதமொரு வாழ்விருக்கிறது என்பதாலும்
இவை எல்லாவற்றுக்கு முன்பும்
இங்கொரு வாழ்விருந்தது
என்பதாலும்..
மீதமொரு வாழ்விருக்கிறது என்பதாலும்
இவை எல்லாவற்றுக்கு முன்பும்
இங்கொரு வாழ்விருந்தது
என்பதாலும்..
No comments:
Post a Comment