இந்திரா காந்தி ஆட்சியில் இதே நாளில் ஜூன் 25, 1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலை அறிவிக்கபட்டது. 44 ஆண்டுகள் கடந்துவிட்டது. நாட்டில் அனைத்து ஜனநாயக உரிமைகள் ரத்து செய்யபட்டன.
This Day in 1975 the state of #Emergency was imposed in India 44 years ago on June 25,1975. by then Prime Minister Indira Gandhi. Bad chapter of Indian history.
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-06-2019
No comments:
Post a Comment