Sunday, June 23, 2019

மத நல்லிணக்கம்

The unique thing about our country is that we have Hindus, Muslims, Christians, Sikhs, Parsis, and people of all other religions. We have temples and mosques, gurdwaras and churches. But we do not bring all this into politics... This is the difference between India and Pakistan.
#Lal _Bahadur _Shastri

நான் அடிக்கடி சொல்வது போல,
•திருக்கோவிலில் ஆறுகால பூஜை நடக்க வேண்டும். 
•தேவாலயங்களில் மணியோசையோடு ஜெபங்கள் நடக்கட்டும்.
•மசூதிகளில் பாங்கோசையோடு தொழுகைகள் நடக்கட்டும், 
•குருத்துவாராக்களில் குரு கிரந்த சாகிப் செவிகளில் ஒலிக்கட்டும்.
•நாத்திகவாதிகள் அவர்களின் இறைமறுப்புக் கொள்கைகளை சதுக்கங்களில் முழங்கட்டும்.
Image may contain: 2 people, text
இது தான் ஆரோக்கியமான மத நல்லிணக்கம். அதைவிடுத்து தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதை விட நாம் அமைதியின்மையை தான் உருவாக்குகிறோம் அவரவருடைய மதங்களும் வழிபாடுகளும் அவரவர்களுக்கு புனிதமானது தான். இதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-06-2019

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...