இன்று (27-6-2019) கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) முட்டுக்காட்டின் அருகேயுள்ள, பாரம்பரிய கலைகளை போற்றும்; #DakshinaChitra - தட்சிண சித்ராவில் உள்ள நூலகத்திற்கு பணி நிமித்தமாக செல்ல நேர்ந்தது. அங்கு பல கலைஞர்களை சந்திக்க முடிந்தது.
#DakshinaChitra
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
27-06-2019
No comments:
Post a Comment