"போரிடச் செல்வமடா! - மகன்
புலைமையும் தந்தையின் புலமைகளும்
யாரிடம் அவிழ்க்கின்றார்? - இதை
எத்தனை நாள்வரை பொறுத்திருப்போம்?
பாரிடத்திவரொடு நாமெனப்
பகுதியிவ் - விரண்டிற்கும் காலமொன்றில்
நேரிட வாழ்வுண்டோ? - இரு
நெருப்பினுக்கிடையினில் ஒரு விறகோ?"..
புலைமையும் தந்தையின் புலமைகளும்
யாரிடம் அவிழ்க்கின்றார்? - இதை
எத்தனை நாள்வரை பொறுத்திருப்போம்?
பாரிடத்திவரொடு நாமெனப்
பகுதியிவ் - விரண்டிற்கும் காலமொன்றில்
நேரிட வாழ்வுண்டோ? - இரு
நெருப்பினுக்கிடையினில் ஒரு விறகோ?"..
-கவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)
(பாஞ்சாலி சபதம்)
No comments:
Post a Comment