Wednesday, June 12, 2019

ஆழியாறு அணை - பெரியாறு பள்ளத்தாக்கு



பெரியாறு பள்ளத்தாக்கு பகுதியில், (தென்னிந்தியாவின் சிரபுஞ்சி)29 சதுர மைல் பரப்பில், காடுகள் நிறைந்த வன அடர்ந்த பகுதியில் உற்பத்தி ஆகும் நீர் ஊற்றுகள், சிற்றாறுகள் இணைந்து கட்டமலையில் நீராறு உற்பத்தியாகிறது. கட்டமலையிலிருந்து பாய்ந்து வரும் நீராறு, கல்லார் என்னும் இடத்தில் இடைமலையாற்றில் கலக்கிறது. பெரியாறு நதியின் கிளை நதிதான் இந்த இடைமலையாறு. மேற்கு நோக்கிப் பாய்ந்து இடைமலையாற்றில் கலக்கும் தண்ணீரை, தொலைவில் உள்ள சோலையாறு பகுதிக்கு எடுத்து சென்று சமவெளியில் பெரிய கால்வாய் வெட்டி, தண்ணீரை எடுத்து வரலாம்.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-06-2019

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...