Friday, June 21, 2019

தண்ணீரின்றி தவிக்கும் சென்னைக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து 20 லட்சம் லிட்டர் தண்ணீர் ரெயிலில்...

தண்ணீரின்றி தவிக்கும் சென்னைக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து 20 லட்சம் லிட்டர் தண்ணீர் ரெயிலில் அனுப்புகிறோம் என கேரள முதலமைச்சர் பிரணாய் விஜயன் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் இப்போதைக்கு தண்ணீர் தேவை இல்லை என தமிழக முதல்வர் அலுவலகத்தில் இருந்து கேரளாவுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வரின் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:

  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் என்பதை, திடீரென மாறிய வேட்பாளர்? திமுக சொல்ல நினைக்கும் அந்த செய்தி என்ன?@bbctamil ஸ்டாலின் மருமகன் ...