#ஹைதராபாத் உட்பட மாநிலம் முழுவதும் இன்று தெலங்கானாவின் பாரம்பரிய..கிராம தேவதைப் பண்டிகையான " போனாலு " அரசுத் திருவிழவாய் அதி விமரிசையாய் கொணாடப்பட்டு வருகிறது...இத் திருவிழா தொடர்பாய் இங்கு நான் இப் படம் பதிவு செய்திருப்பதன் அதி முக்கியக் காரணம்....
படத்திலுள்ள சார்மினார் இஸ்லாமியச் சின்னம்.! சுற்றியுள்ள அத்தனை பகுதிகளும் அம் மக்கள் வாழுமிடம்.! இவ்வாறான ஒரு பின் புலத்திலும் "போனாலு " ஊர்வலங்கள் எவ்விதப் பிரச்னையுமின்றி ..அம் மக்கள் ஒத்துழைப்புடன்....அமைதியாக க் கடக்கின்றனவெனில் அதன் அடிப்படையான இரு பிரிவினரிடையான பரஸ்பரச் சினேகமும் சகிப்புத்தனமையும் குவித்த கரங்களுடன் போற்ற வேண்டிய உன்னதமல்லவா !!
இதுதான் மதநல்லிணக்கம்.....
No comments:
Post a Comment