தற்பொழுது பனைவிதைகள் விழும் காலம். அதை சேகரித்து தரிசு நிலங்களில் வீசி எறிந்து விட்டால் அது மழைபெய்யும் போது தானாகவே தழையும். எந்தவித பராமரிப்பும் தேவையில்லை. ஆடு,மாடுகள் கடித்தாலும் அதன் வளர்ச்சி பாதிக்காது. மழைக் காலங்களில் அதன் வேர்கள் மழைநீரை 50 அடி ஆழத்திற்கு பூமிக்குள் கொண்டு சேர்க்கும் குழாய்களாக செயல்படும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும். மண்அரிப்பை அறவே தடுக்கும்.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-07-2019
No comments:
Post a Comment