#தமிழ்நாட்டின்சந்தைகள் கால்நடை சந்தைகள் : #மாட்டுத்தாவணி
அந்தக் காலத்தில் மாட்டுத் தாவணிகள் நடைபெறுவது வழக்கமாயிருந்தது.இரண்டு மூன்று நாட்கள் அங்கே தங்கி மாட்டு வியாபார வியாபாரம் செய்ய வேண்டியிருக்குமென்பதால் புளிசோறு மூட்டை கட்டிக் கொண்டு மாட்டு வண்டியில் செல்வதுண்டு. அப்பொழுது உணவிற்கு வேறு வழி கிடையாது. மாடு.எருமை, காளை மற்றும் ஆடு இவைகளை விலை பேசுவதென்பது வியாபாரிகள் இருவரும் கையில் துண்டை வைத்து மூடி கைகளால் பேசுவதாக இருக்கும்.மாட்டின் பற்களை கணக்கில் எடுக்கப்படும் .விற்பவரும் வாங்குபவரும் அருகே இருக்க நடுவில் தரகு வேலை பார்ப்பவர்கள் பேசி முடித்து தருவதுமுண்டு.அவரவரின் விருப்பங்களுக்கான தேர்வுகள் திருப்திகரமாக அமைய அன்றைய மாட்டுத் தாவணிகள் உதவின.பெரிய பரப்பளவிலான இடத்தில் ஒரு காலச்சார திருவிழா போல நடந்தன.திருவேங்கடம், கழகுமலை, எட்டையபுரம், கன்னிசேரி,
பாம்புக்கோவில் சந்தைகளை பார்த்ததுண்டு.
பாம்புக்கோவில் சந்தைகளை பார்த்ததுண்டு.
வ.எண்-- மாவட்டம்-- தாலுக்கா--சந்தை கூடும் இடம்--சந்தை நாள்
————————————————
1-- கோயமுத்தூர்-- அவினாசி--அவினாசி--ஆண்டு தோறும் (ஏப்ரல் 15-25)
2-- கோயமுத்தூர்-- கோயமுத்தூர் (வடக்கு)--துடியலூர்--திங்கள்
3-- கோயமுத்தூர்-- கோயமுத்தூர் (தெற்கு)--பூளூவபட்டி--வெள்ளி
4-- கோயமுத்தூர்-- மேட்டுப்பாளையம்--காரமடை--ஆண்டுதோறும் (பிப்ரவரி 11-22)
5-- கோயமுத்தூர்-- மேட்டுப்பாளையம்--மேட்டுப்பாளையம்---
6-- கோயமுத்தூர்-- பல்லடம்--பல்லடம்--திங்கள்
7-- கோயமுத்தூர்-- பொள்ளாச்சி--பொள்ளாச்சி--வியாழன்
8-- கோயமுத்தூர்-- திருப்பூர்--பெரமநல்லூர்--சனி
9-- கோயமுத்தூர்-- திருப்பூர்--மங்கலம்--சனி
10-- கோயமுத்தூர்-- உடுமலைபேட்டை--பூலவாடி--வெள்ளி
11-- கோயமுத்தூர்-- உடுமலைபேட்டை--உடுமலைபேட்டை--திங்கள்
12-- கோயமுத்தூர்-- அவினாசி--அன்னூர்---
13-- கள்ளக்குறிச்சி -- ---சின்னசேலம்--வியாழன்
14-- கடலூர்-- ---குள்ளஞ்சவாடி--ஞாயிறு
15-- கடலூர்-- ---மூங்கில்துரைப்பட்டு--ஞாயிறு
16-- கடலூர்-- ---தியாகதுர்கம்--சனி
17-- கடலூர்-- சிதம்பரம்--சேத்தியாதோப்பு--புதன்
18-- கடலூர்-- சிதம்பரம்--புவனகிரி--புதன்
19-- கடலூர்-- கூடலூர்--காரமணிக்குப்பம்--திங்கள்
20-- கடலூர்-- கட்டுமனனார்கோவில்--லால்பேட்டை--செவ்வாய்
21-- கடலூர்-- திட்டகுடி--திட்டகுடி--புதன்
22-- கடலூர்-- விருதாச்சலம்--வேப்பூர்--வெள்ளி
23-- கடலூர்-- விருதாச்சலம்--விருதாச்சலம்--வியாழன்
24-- கடலூர்-- விருதாச்சலம்--அத்தியூர்--செவ்வாய்
25-- தர்மபுரி-- --- பல்லாபள்ளி--திங்கள்
26-- தர்மபுரி-- ---பெட்டாரைய சுவாமி--ஆண்டு தோறும் 13-16)
27-- தர்மபுரி-- ---குடிச்செட்லு--ஆண்டு தோறும் (பிப்ரவரி 23-25)
28-- தர்மபுரி-- ---பாத்தகோட்டா--ஆண்டு தோறும் 4 நாட்கள்
29-- தர்மபுரி-- தென்கன்னிகோட்டை--கீழமங்கலம்--ஞாயிறு
30-- தர்மபுரி-- தென்கன்னிகோட்டை--மடகோண்டப்பள்ளி--ஆண்டு தோறும் (பிப்ரவரி 18-20)
31-- தர்மபுரி-- தர்மபுரி--நல்லாம்பள்ளி--செவ்வாய்
32-- தர்மபுரி-- ஹரூர்--கோபிநாத்தம்பட்டி--புதன்
33-- தர்மபுரி-- ஹரூர்--கம்பியநல்லூர்--வெள்ளி
34-- தர்மபுரி-- ஒசூர்--பாகலூர்--வியாழன்
35-- தர்மபுரி-- ஒசூர்--ஒசூர்--புதன்
36-- தர்மபுரி-- ஒசூர்--சப்பரப்பள்ளி--ஆண்டு தோறும் (பிப்ரவரி- மார்ச்)
37-- தர்மபுரி-- கிருஷ்ணகிரி--ஒரப்பம்--புதன்
38-- தர்மபுரி-- கிருஷ்ணகிரி--குண்டரப்பள்ளி--வெள்ளி
39-- தர்மபுரி-- கிருஷ்ணகிரி--காவேரிப்பட்டினம்--சனி
40-- தர்மபுரி-- பாலக்கோடு--கரிமங்கலம்--செவ்வாய்
41-- தர்மபுரி-- பப்பிரேடிப்பட்டி--கடத்தூர்--ஞாயிறு
42-- தர்மபுரி-- போச்சம்பள்ளி--போச்சம்பள்ளி--ஞாயிறு
43-- தர்மபுரி-- உத்தன்கரை--சிங்காரப்பேட்டை--திங்கள்
44-- தர்மபுரி-- உத்தன்கரை--உத்தன்கரை--திங்கள்
45-- திண்டுக்கல்-- ---நரிக்கால்பட்டி--வியாழன்
46-- திண்டுக்கல்-- திண்டுக்கல்--அம்மாப்பட்டி--ஆண்டு தோறும் (ஜீலை, ஆகஸ்ட் 15)
47-- திண்டுக்கல்-- திண்டுக்கல்--ஆத்தூர்--வெள்ளி
48-- திண்டுக்கல்-- நிலக்கோட்டை--நிலக்கோட்டை--சனி
49-- திண்டுக்கல்-- ஒட்டன்சத்திரம்--எஸ்.ஆத்திக்கோம்மை--ஆண்டு தோறும் (ஜீலை, ஆகஸ்ட் 15)
50-- திண்டுக்கல்-- ஒட்டன்சத்திரம்--விருப்பாச்சி--வியாழன்
51-- திண்டுக்கல்-- பழனி--தொப்பம்பட்டி--ஆண்டு தோறும் (ஜீலை, ஆகஸ்ட் 10)
52-- திண்டுக்கல்-- வேடசந்தூர்--வடமதுரை--ஞாயிறு
53-- திண்டுக்கல்-- வேடசந்தூர்--வடசுந்தர்--ஞாயிறு
54-- திண்டுக்கல்-- வேடசந்தூர்--கலவர்ப்பட்டி--ஞாயிறு
55-- ஈரோடு-- ---கன்னபுரம்--ஆண்டு தோறும் ஏப்ரல் முதல் வாரம்
56-- ஈரோடு-- ---சலிப்புதூர்--திங்கள்
57-- ஈரோடு-- பவானி--அந்தியூர்--திங்கள்
58-- ஈரோடு-- பவானி--குருநாட்டசாமிகோவில் மாட்டுத்தாவரி--ஆண்டு தோறும் ஆகஸ்ட் 5-15
59-- ஈரோடு-- பவானி--வெள்ளித்திருப்பூர்--ஆண்டு தோறும் மே
60-- ஈரோடு-- தாராபுரம்--தாராஊரன்--வியாழன்
61-- ஈரோடு-- தாராபுரம்--கன்னிவாடி--வெள்ளி
62-- ஈரோடு-- தாராபுரம்--குண்டடம்--சனி
63-- ஈரோடு-- தாராபுரம்--முலனூர். ஆர்.எஸ்.--புதன்
64-- ஈரோடு-- ஈரோடு--முனிசிபல் காலனி--தினசரி சந்தை
65-- ஈரோடு-- ஈரோடு--சிவகிரி--வெள்ளி
66-- ஈரோடு-- ஈரோடு--ஈரோடு--திங்கள்
67-- ஈரோடு-- கோபிசெட்டிபாளையம்--மொடச்சூர்--வியாழன்
68-- ஈரோடு-- கோபிசெட்டிபாளையம்--சிறுவலூர்--செவ்வாய்
69-- ஈரோடு-- காங்கயம்--முத்தூர்--சனி
70-- ஈரோடு-- காங்கயம்--நத்தக்கடையூர்--புதன்
71-- ஈரோடு-- காங்கயம்--காங்கேயம்--திங்கள்
72-- ஈரோடு-- பெருந்துறை--வலயப்பாளையம்--- ஓலப்பாளையம்.
73-- ஈரோடு-- பெருந்துறை--பெருந்துறை--ஆண்டு தோறும் ஜனவரி முதல் வாரம்
74-- ஈரோடு-- பெருந்துறை--குன்னத்தூர்--ஞாயிறு
75-- ஈரோடு-- சத்தியமங்கலம்--புஞ்சைபுயிளம்பட்டி--வியாழன்
76-- காஞ்சிபுரம்-- ---வலஜாபேட்டை--திங்கள்
77-- காஞ்சிபுரம்-- செய்யாறு--அணைக்கட்டு--வெள்ளி
78-- காஞ்சிபுரம்-- மதுராந்தகம்--அச்சரபாக்கம்--ஞாயிறு
79-- காஞ்சிபுரம்-- தாம்பரம்--பல்லாவரம்--வெள்ளி
80-- காஞ்சிபுரம்-- திருக்கல்குன்றம்--திருக்கழுக்குன்றம்--வியாழன்
81-- காஞ்சிபுரம்-- உத்திரமேரூர்--மனம்பதி--வியாழன்
82-- கன்னியாகுமரி-- ---மார்த்தாண்டம்--செவ்வாய்
83-- கன்னியாகுமரி-- ---திங்கள் சந்தை--திங்கள்
84-- மதுரை-- ---செக்கனூரனி---
85-- மதுரை-- மதுரை (வடக்கு)--வீரபாண்டி--வருடாந்திரம் 8 நாட்கள்
86-- மதுரை-- மதுரை (தெற்கு)--திருப்பரங்குன்றம்--வெள்ளி
87-- நாகப்பட்டினம்-- ---செம்பகராயநல்லூர்--சனி
88-- நாகப்பட்டினம்-- ---திருத்துறைப்பூண்டி--வெள்ளி
89-- நாகப்பட்டினம்-- சீர்காழி--கொல்லிடம்--திங்கள்
90-- நாமக்கல்-- ---கொங்கனபுரம்--சனி
91-- நாமக்கல்-- ---மோர்பாளையம்--வெள்ளி
92-- நாமக்கல்-- நாமக்கல்--புதன்சந்தை--புதன்
93-- நாமக்கல்-- ராசிபுரம்--முத்துக்கள்ளிப்பட்டி--தைபூசம் (ஆண்டு தோறும் 10 நாட்கள்)
94-- நாமக்கல்-- திருச்செங்கோடு--எடப்பாடி--புதன்
95-- நாமக்கல்-- திருச்செங்கோடு--பள்ளக்காபாளையம்--திங்கள்
96-- பெரம்பலூர்-- ---மீன்சுருட்டி--ஞாயிறு
97-- பெரம்பலூர்-- அரியலூர்--அரியலூர்--ஞாயிறு
98-- பெரம்பலூர்-- உடையார்பாளையம்--உடையார்பாளையம்--சனி
99-- புதுக்கோட்டை-- ஆழங்குடி--ஆலங்குடி--வியாழன்
100-- புதுக்கோட்டை-- அரந்தாங்கி--அறந்தாங்கி--செவ்வாய்
101-- புதுக்கோட்டை-- மனமேல்குடி--மனமேல்குடி--ஞாயிறு
102-- புதுக்கோட்டை-- புதுக்கோட்டை--புதுக்கோட்டை--வெள்ளி
103-- புதுக்கோட்டை-- திருமயம்--பொன்னமரவாதிக்கரையூர்--திங்கள்
104-- இராமநாதபுரம்-- பரமக்குடி--பரமக்குடி--வியாழன்
105-- சேலம்-- ---செட்டிப்பட்டி---
106-- சேலம்-- ---சின்னப்பம்பட்டி--ஞாயிறு
107-- சேலம்-- ---சின்னதிருப்பதி--சனி
108-- சேலம்-- ---மீனம்பள்ளி---
109-- சேலம்-- ---முத்துநாயக்கண்பட்டி--வெள்ளி
110-- சேலம்-- ---சேவாபேட்டை--செவ்வாய்
111-- சேலம்-- ஆத்தூர்--ஆத்தூர்--ஞாயிறு
112-- சேலம்-- ஆத்தூர்--பொத்தநாயக்கன்பாளையம்--வியாழன்
113-- சேலம்-- எடபாடி--எடப்பாடி---
114-- சேலம்-- கங்காவல்லி--வீரகனூர்---
115-- சேலம்-- மேட்டூர்--மேச்சேரி--புதன்
116-- சேலம்-- மேட்டூர்--கொளத்தூர்--வெள்ளி
117-- சேலம்-- மேட்டூர்--நங்கவள்ளி---
118-- சேலம்-- ஓமலூர்--ஓமலூர்--சனி
119-- சேலம்-- ஓமலூர்--தாரமங்கலம்--வியாழன்
120-- சேலம்-- சேலம்--பனமரத்துப்பட்டி--திங்கள்
121-- சேலம்-- சேலம்--பாப்பாரபட்டி---
122-- சேலம்-- சங்ககிரி--மெக்.டொனால்ட் செளத்ரி--ஆண்டு தோறும் - அக்டோபர்
123-- சேலம்-- வாலப்பாடி--அயோத்தியாப்பட்டணம்--திங்கள்
124-- சேலம்-- வாலப்பாடி--பேலூர்--திங்கள்
125-- சிவகங்கை-- தேவகோட்டை--தேவகோட்டை--ஞாயிறு
126-- சிவகங்கை-- மானாமதுரை--மானாமதுரை--வெள்ளி
127-- சிவகங்கை-- மானாமதுரை--திருப்புவனம்--புதன்
128-- சிவகங்கை-- சிவகங்கா--சிவகங்கை--புதன்
129-- தஞ்சாவூர்-- ---மொடுக்கூர்--ஞாயிறு
130-- தஞ்சாவூர்-- கும்பகோணம்--நீரத்தநல்லூர்--வருடம் - ஏப்ரல் 20 நாட்கள்
131-- தஞ்சாவூர்-- ஒரத்தநாடு--திருவோணம்--ஞாயிறு
132-- தஞ்சாவூர்-- பட்டுக்கோட்டை--பட்டுக்கோட்டை--திங்கள்
133-- தஞ்சாவூர்-- பேரவூரணி--பேராவூரணி--செவ்வாய்
134-- தஞ்சாவூர்-- திருயைாறு--திருக்காட்டுப்பள்ளி--வியாழன்
135-- தேனி-- ஆண்டிப்பட்டி--உசிலம்பட்டி---
136-- தேனி-- பெரியகுளம்--டி.வாடிப்பட்டி---
137-- திருவள்ளூர்-- ---திருவோட்டியூர்---
138-- திருவள்ளூர்-- ---நெல்வாய்--புதன்
139-- திருவள்ளூர்-- உத்துக்கோட்டை--நெமிலி,உத்துக்கோட்டை--தினசரி சந்தை
140-- திருவண்ணாமலை-- ---அம்மாபாளையம்--திங்கள்
141-- திருவண்ணாமலை-- ---பழகையூர்--வெள்ளி
142-- திருவண்ணாமலை-- ---நாச்சியார்கோவில்--செவ்வாய்
143-- திருவண்ணாமலை-- ---தெப்பநாண்டால்--சனி
144-- திருவண்ணாமலை-- ஆரணி--ஒன்னுபுரம்--வியாழன்
145-- திருவண்ணாமலை-- ஆரணி--ஆரணி--ஞாயிறு
146-- திருவண்ணாமலை-- ஆரணி--தேவிகாபுரம்--திங்கள்
147-- திருவண்ணாமலை-- சேன்கம்--செங்கம்--புதன்
148-- திருவண்ணாமலை-- சேன்கம்--தண்டாரம்பேட்டை--சனி
149-- திருவண்ணாமலை-- செய்யாறு--செய்யாறு--ஞாயறு
150-- திருவண்ணாமலை-- செய்யாறு--கொறுக்காதூர்--திங்கள்
151-- திருவண்ணாமலை-- திருவண்ணாமலை--மல்லவாடி--ஞாயிறு
152-- திருவண்ணாமலை-- திருவண்ணாமலை--திருவண்ணாமலை--புதன்
153-- திருவண்ணாமலை-- திருவண்ணாமலை--தன்டாரை--புதன்
154-- திருவண்ணாமலை-- வந்தவாசி--தெல்லார்--ஞாயறு
155-- திருவண்ணாமலை-- வந்தவாசி--பெரனமல்லூர்--திங்கள்
156-- திருவண்ணாமலை-- வந்தவாசி--மருதாடு--புதன்
157-- திருவாரூர்-- மன்னார்குடி--மன்னார்குடி--செவ்வாய்
158-- திருவாரூர்-- திருத்துறைப்பூண்டி--முத்துப்பேட்டை--புதன்
159-- திருநெல்வேலி -தூத்துக்குடி- ---எட்டையபுரம்--சனி
160-- திருநெல்வேலி- தூத்துக்குடி-- ---கழுகுமலை--செவ்வாய்
161-- திருநெல்வேலி-தூத்துக்குடி கயத்தாறு--வியாழன்
162-- திருநெல்வேலி-- ---மேலப்பாளையம்--வியாழன்
163–திருநெல்வேலி-தூத்துக்குடி --- ---நாகலாபுரம்--வியாழன்
164-- திருநெல்வேலி-- ---பாம்புக்கோயில்---
165-- தூத்துக்குடி-- ---புதியம்புத்தூர்--புதன்
166-- திருநெல்வேலி-- அம்பாசமுத்திரம்--பாப்பாகுடி--ஞாயிறு
167-- திருநெல்வேலி-- அம்பாசமுத்திரம்--முக்கூடல்--வெள்ளி
168-- திருநெல்வேலி-- அம்பாசமுத்திரம்--கடயம்--திங்கள்
169-- திருநெல்வேலி-- நங்குநேரி--நங்குநேரி--ஞாயிறு
170-- திருநெல்வேலி-- பாளையங்கோட்டை--வி.ரெட்டியார்பட்டி---
171-- திருநெல்வேலி-- பாலட்நஜிட்டு--சீவலபேரி--வருடம்(ஆகஸ்ட்-செப்டம்பர்) (14-30)
172-- திருநெல்வேலி-- ராதாபுரம்--வள்ளியூர்---
173-- திருநெல்வேலி-- ராதாபுரம்--திசயன்வில்ளை---
174-- திருநெல்வேலி-- சங்கரன்கோவில்--திருவேங்கடம்(பொதுச்சந்தை)--- ஞாயிறு
175-- திருநெல்வேலி-- சிவகிரி--இனம்கோவில்பட்டி--திங்கள்
176-- திருநெல்வேலி-- தென்காசி--நைனார் அகரம்---
177-- திருநெல்வேலி-- தென்காசி--பாவூர்சத்திரம்---
178-- திருச்சிராப்பள்ளி-- ---உப்பிடமங்கலம்--ஞாயிறு
179-- தூத்துக்குடி-- ---மைனர் அக்ரஹாரம்--சனி
180-- வேலூர்-- ---காமதிலி--சனி
181-- வேலூர்-- ---ராணிபேட்டை--வெள்ளி
182-- வேலூர்-- ---விம்மியம்பதி--வியாழன்
183-- வேலூர்-- அரக்கோணம்--நெமிலி--திங்கள்
184-- வேலூர்-- காட்பாடி--சோலிங்கர்--புதன்
185-- வேலூர்-- திருப்பத்தூர்--நாட்ராம்பள்ளி--திங்கள்
186-- வேலூர்-- திருப்பத்தூர்--ஜோலார்பேட்டை--புதன்
187-- வேலூர்-- வானியம்பாடி--வானியம்பாடி--சனி
188-- வேலூர்-- வேலூர்--ஒடுக்கத்தூர்--வெள்ளி
189-- வேலூர்-- வேலூர்--பொய்கை--வியாழன்
190-- வேலூர்-- வேலூர்--ஆம்பூர்--வெள்ளி
191-- விழுப்புரம்-- ---செட்டிபாளையம்--வெள்ளி
192-- விழுப்புரம்-- ஜின்ஜீ--ஆல்வார்பேட்டை--ஞாயிறு
193-- விழுப்புரம்-- ஜின்ஜீ--மேலோகடகூர்--செவ்வாய்
194-- விழுப்புரம்-- ஜின்ஜீ--வாலதி--ஞாயிறு
195-- விழுப்புரம்-- திண்டிவனம்--கோட்டேரிபட்டை--ஞாயிறு
196-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--கண்டச்சிபுரம்--சனி
197-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--முகையூர்--வியாழன்
198-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--தீவனூர்--வெள்ளி
199-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--வீரபாண்டி--வியாழன்
200-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--திருக்கோயிலூர்--செவ்வாய்
201-- விழுப்புரம்-- திருக்கோலியூர்--மணலூர்பேட்டை--சனி
202-- விழுப்புரம்-- உளுந்தூர்பேட்டை--உளுந்தூர்பேட்டை---
203-- விழுப்புரம்-- உளுந்தூர்பேட்டை--மடப்பட்டு--ஞாயிறு
204-- விழுப்புரம்-- விழுப்புரம்--செங்கீதமங்கலம்--ஞாயிறு
205-- விழுப்புரம்-- விழுப்புரம்--பிரம்மதேசம்--புதன்
206-- விருதுநகர்-- ---கன்னிசேரிபுதூர்--ஆண்டு தோறும் - மே-ஜீன் 15 நாட்கள்
207-- விருதுநகர்-- காரியாபட்டி--சனி
208-- விருதுநகர்-- காரியாபட்டி-வியாழன்
209-- விருதுநகர்-- ராஜபாளையம்--இராஜபாளையம்--வியாழன்
210-- விருதுநகர்-- திருச்சுழி--வீரசோழம்--திங்கள்
211--மணப்பாறை - திருச்சி மாவட்டம்.
இப்படி பல தாவணி வெளிகள்........

#தமிழ்நாட்டின்கால்நடைசந்தைகள் #மாட்டுத்தாவணி
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-07-2019
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-07-2019
No comments:
Post a Comment