#வேலூர்சிங்கராயருக்கு பாராட்டுக்கள்
————————————————
இன்று காலை வேலூர்ச் சிறையிலிருந்து நளினி, 3ம் துணைப் பொதுச் செயலாளர் சிங்கராயர் வீட்டிற்குப் பரோலில் வருகிறார். ஒரு மாதம் அங்கு தங்கித் தன் மகள் திருமணத்தை நடத்தவிருக்கிறார். யாருமே இடம் தராத சூழலில், வீட்டில் இடம் தர முன்வந்த சிங்கராயருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் நம். பாராட்டுகளும் உரியன.
No comments:
Post a Comment