Saturday, July 27, 2019

எங்கேயோ இழுத்து செல்கிறது இனம் புரியாத ஒரு புதிய உணர்வு ----------------------- கதை சொல்லி வாசித்து கொண்டிருக்கிறேன் பல தளங்களில் பதிவு எல்லாவற்றையும் எழுத முடியாது வாசித்து அனுபவிக்க வேண்டும் கரிசல் இலக்கிய ஆளுமை கி.ரா.அவர்களின் பதிவு அதில் பல விஷயங்கள் ஒன்று உடம்போடு மோட்சத்துக்கு அழைத்து செல்ல வந்தவர்களிடம் ஒரு கரிசல் காட்டு சம்சாரி கேட்டானாம் "எல்லாம் சரிதாம்வே வர்றோம் அங்க வந்தா எத்தனை ஏக்கர் கரிசல் காடு கிடைக்கும்" என்று கேட்டாராம் இதில் மண்ணின் மீது மக்கள் கொண்ட காதல் கிட்ணம்மா அன்னசத்திரம் என்ற பதிவில் அந்த மனிதாபிமான வரலாறு அதோடு அங்கே வேட்பாளராக போட்டியிட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அங்கே சென்ற போது அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்தியகம்யூனிஸ்ட்கட்சியின் மூத்த தோழர் சோ.அழகர்சாமி இவரிடம் உரிமையுடன் "என்னப்பா,கிட்ணம்மா வீட்டு முன்னாடி சந்திக்கிறோம் நல்ல இடம்தான் நீ ஜெயிக்க வாழ்த்துகள் என்று பெருந்தன்மையோடு சொன்னது அந்த கால பண்பான அரசியலை சொல்கிறது இன்னும் குருட்டுஆறுமத்தேவர் உறுமிக்காரன் பிச்சை வரை உள்ளதை வாசித்து விட்டேன் இன்னும் மீதம் வாசிக்க வேண்டும் கவிதைகளை மட்டும் கடைசியாக வாசிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்


எங்கேயோ இழுத்து செல்கிறது இனம் புரியாத ஒரு புதிய உணர்வு 
-----------------------
கதை சொல்லி வாசித்து கொண்டிருக்கிறேன்.
பல தளங்களில் பதிவு எல்லாவற்றையும் எழுத முடியாது வாசித்து அனுபவிக்க வேண்டும்.
கரிசல் இலக்கிய ஆளுமை கி.ரா.அவர்களின் பதிவு அதில் பல விஷயங்கள் ஒன்று உடம்போடு மோட்சத்துக்கு அழைத்து செல்ல வந்தவர்களிடம் ஒரு கரிசல் காட்டு சம்சாரி கேட்டானாம்" எல்லாம் சரிதாம்வே வர்றோம் அங்க வந்தா எத்தனை ஏக்கர் கரிசல் காடு கிடைக்கும்" என்று கேட்டாராம். இதில் மண்ணின் மீது மக்கள் கொண்ட காதல் கிட்ணம்மா அன்னசத்திரம் என்ற பதிவில் அந்த மனிதாபிமான வரலாறு அதோடு அங்கே வேட்பாளராக போட்டியிட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அங்கே சென்ற போது அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் சோ.அழகர்சாமி இவரிடம் உரிமையுடன் "என்னப்பா, கிட்ணம்மா வீட்டு முன்னாடி சந்திக்கிறோம். நல்ல இடம் தான். நீ ஜெயிக்க வாழ்த்துகள் என்று பெருந்தன்மையோடு சொன்னது அந்த கால பண்பான அரசியலை சொல்கிறது இன்னும் குருட்டு ஆறுமத்தேவர் உறுமிக்காரன் பிச்சை வரை உள்ளதை வாசித்து விட்டேன். இன்னும் மீதம் வாசிக்க வேண்டும் கவிதைகளை மட்டும் கடைசியாக வாசிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.


Image may contain: 1 person, smiling, standing and outdoor

No comments:

Post a Comment

Meeting_with_HonourableAPDeputyChiefMinister, #ShriPawanKalyanGaru

  #Meeting_with_HonourableAPDeputyChiefMinister , #ShriPawanKalyanGaru #ஆந்திராவின்துணைமுதல்வர் #பவன்கல்யாண் உடன் சந்திப்பு ——————————...