விருந்தினன் அமர்ந்திருக்கும்
இருக்கையின் கீழ்
தூசியும் நூலாம்படையும்
திடீரெனக்
கண்ணில் பட
முகந்திரிந்து தவிப்பான்
விருந்தோம்புபவன்.
Tk Kalapria
அப்படித்தான் நமது அமைப்பும் அரசியலும் நாட்டு நடப்பும் உள்ளது.

இருக்கையின் கீழ்
தூசியும் நூலாம்படையும்
திடீரெனக்
கண்ணில் பட
முகந்திரிந்து தவிப்பான்
விருந்தோம்புபவன்.
Tk Kalapria
அப்படித்தான் நமது அமைப்பும் அரசியலும் நாட்டு நடப்பும் உள்ளது.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-07-2019
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-07-2019

No comments:
Post a Comment