திருநெல்வெலி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி பிரிந்ததும் இப்பொழுது தென்காசி என்று பிரித்தலும் வேதனையாய் இருக்கிறது. ஒரே மாவட்டமாக இருத்தலும் சாத்யமே. திருநெல்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு மூணு துணை ஆட்சியரின் கீழ் நிர்வாகப் பிரிவினையை ஒருமைப் படுத்தி ஜாம் ஜாமென்று நெல்லை மாவட்டம் என்று நடை போடுதல் சாத்தியமே..!
-நன்பர்களின் கருத்து.....
No comments:
Post a Comment