Kathai solli - கதைசொல்லிShantha Dutt அவர்களின் பதிவு...
தமிழ் இலக்கியத் தளத்தின் முத்திரைப் பெயர் கி.ரா...... பன் முகப் பரிமாணர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்...மற்றும் நேர்த்தியான ஆலோசனைக் குழு...இவர்கள் தயாரிப்பில் வெளி வரும் "கதைசொல்லி" இதழில் நதிகள் அருவிகள்..ஓடைகள் சலசலக்கும் ...மண்வாசம் மழையின்றியே மண மணக்கும் .......செடி கொடி மரம் புல் பூண்டு வகை பசுமையாய் படர்ந்திருக்கும்....... இத்தனை பின்னணியின் மூல வேர்களான கிராமிய மக்களின் மொழி...கலை பண்பாடு சார்ந்த வட்டாரக் கூறுகள் .... சுக துக்கங்களுடனான வாழ்வியல் பார்வைகள் தம் வழியில் பெருமிதங்களுடன் அடையாளம் கொள்ளும்...! இவைகளுக்கென்று.....இவைகளுக்கு மட்டுமேயான.... இதழ் களத்தில் தனிச் சிறப்பான இருப்பு கொண்ட கதைசொல்லி ஆந்திராவின் அன்னபூரணியான கோதாவரியை விட்டு வைக்குமா..!! நம் வாசலுக்கே அழைத்து வந்து விட்டிருக்கிறது பாருங்கள்!! . ... "" வாசற்படியில் கோதாவரி " எனும் தெலுங்குக் கதை என் மொழியாக்கத்தில் இதோ----.. . ""கோதாவரி பொங்கித் ததும்பி நீர் மட்டத்தின் அதி வேக ஏற்றம் கலவரப்படுத்தும் விதமாயிருந்தது..."......இப்படி நீள்கிறது கதை
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
26-07-2019.
No comments:
Post a Comment