Saturday, July 27, 2019

கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா காலமானார்.

கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா காலமானார். மலையாளத்தின் சிறந்த கவிஞர். இவர் தமிழ் கவிஞர்கள் பலருக்கும் நெருக்கம். தமிழ்க்கவிதைகள் மீது மதிப்புக் கொண்டவர். பாரதி மற்றும் பல தமிழ் கவிஞர்களின் நானூறு நவீன கவிதைகளை “புது நானூறு” என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழி பெயர்த்தவர்.
ஆழ்ந்த இரங்கல்.

Image may contain: Kaakkai Cirakinile

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...