#சங்கரன்கோவில் சங்கரநாராயணர்- கோமதி அம்பாள் திருக்கோவில் சன்னதி கடைகள். சிறு வயதில் பொருட்களை வாங்கி கொடுக்க சொல்லி அடம் பிடித்த இடம்.
மறக்க முடியுமா...?
இது அன்றைய எங்களின் மால்....
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-07-2019.
மறக்க முடியுமா...?
இது அன்றைய எங்களின் மால்....
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
29-07-2019.
No comments:
Post a Comment