நமக்கு அன்பு என்பதே இல்லை; நமக்கு செண்டிமெண்ட் இருக்கிறது, எமோஷ்னல் இருக்கிறது, புலனுணர்வு, பாலுணர்வு என பல இருக்கின்றன. இதை உணர்வதே ஒரு கடினமான விஷயம்தான். அன்பு என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் சில நினைவுகள் நமக்கு உள்ளன. ஆனால், உண்மையில் நமக்கு அன்பு இல்லை. ஏனெனில், அன்புடன் இருக்கும்போது, அங்கு வன்முறை, பயம், போட்டிமனப்பான்மை, லட்சியம் போன்றவை இருப்பதில்லை.ஆனால் இது புலப்படுவது இல்லை.
இந்த அகிலத்தில் நாம் நிரந்தரமாக வாழ்வோம் என நாம் அனைவரும் போலியாகநினைக்கிறோம் .இயற்கை
யில் நாம் யாதார்த்தை புரிந்து கொள்ள மறுக்கிறோம்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07-07-2019.
No comments:
Post a Comment