#சென்னை நகரைத்#தமிழகத்திற்குரிய தலைநகரமாக்க, (1956) சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் திரு.ஜி.உமாபதி இல்லத்தில் கூடிய காட்சி.
இதில் அறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம.பொ.சி,நாவலர், இரா.நெடுஞ்செழியன், சி.பா.ஆதித்தனர், ப.ஜீவானந்தம், என்.வி.நடராசன் ,அவ்வை சண்முகம், எச்.டி.ராஜா, பாவேந்தர் பாரதிதாசன், எல்லைப் போராட்ட வீரர் கே.விநாயகம், பிரபல எழுத்தாளர் நாரண். துரைக்கண்ணன், பொதட்டூர்ப்பேட்டை ஈ.எஸ்.தியாகராஜன், தமிழ்வேள் பி.டி.ராஜன் ஆகியொரும் திரு.ஜி.உமாபதியும் உள்ளனர்.
Discussion held in Ji.Umbathy's house under the leadership of Ma.Po.Si regarding movement to retain #chennai in TamilNadu and make it the state capital.
In The Pic: Arignar Anna, Silambu selvar Ma.Po.Sivagnanam, Navalar Nedunchezhian, Si.Pa.Aathit hanaar, Pa.Jeevanantham, N.V .Natarajan, Ovvai Shanmugan, H.D.Raja, Paventh ar Bharathidasan, K.Vinayagam, Writer Naran, Thuraikannan, E.S.Thi agarajan, P.T.Rajan.
No comments:
Post a Comment