வாழ்க்கை என்பது நீர்குமிழ் போன்றது. அதுவும் குறுகிய காலம் கொண்டது. நாம் கண்டறிய வேண்டியதோ பல உள்ளன. ஆனால் நாம் புரிதல் இல்லாமல் அகந்தையில உள்ளோம். பொது வெளியுலகில் கண்டறிவதை பற்றிச் சொல்லவில்லை.நமது அகத்தையும் ,உள் முகத்தைப் பற்றி சொல்கிறேன். நம்மை பற்றி அறியாமல் நாட்டைப்பற்றி அறியமுடியாது.
நமக்குள் விசாரித்து கண்டிராத பகுதி மலையளவு உள்ளது.
உள்முகமாக எரிமலையின் ஆற்றலென அறிந்து இறங்கு. வெளியுலகு தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும்.
இதுதான் யதார்த்த உண்மை.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-07-2019
(இந்த நிம்மதியான நித்திரை யாருக்கு கிடைக்கும்?)
No comments:
Post a Comment