____________________________________
தெற்கு சீமையில் பிறந்த நீ உடுப்பியை
விரட்டி அடித்தாய்
தமிழினின் நளபாக உணவுக்கு
அனைவரையும் பேஷ் போட வைத்தாய்....
கோயில் கட்டி ஆன்மிகத்தில் மூழ்கினாய்..
நேர்மையாக உழைப்பால் உயர்ந்த நீ
எத்தனை சரவண பவன்கள் அன்னிய பூமிகளிலும் ஏற்படுத்தி.....பசி பினி நீக்கும் மருத்துவதான்; ஆனால் நீ
தேடிய சில தேவையற்ற ஏகந்தங்கள் கேட்டை தந்தது.....
உன் மறைவை நினைந்து
கிருபானந்த வாரியார்
அழுகிறார்.....
வெற்று புகழ்ச்சி ...
தவறான பார்வை.....
வீழ்த்திடும் பேராயுதம் ...
சரவண பவன் ராஜகோபால் சரிந்த கதை! மொத்தத்தில் உன் வாழ்க்கை அனைவருக்கும் பால பாடம்.
No comments:
Post a Comment