Tuesday, July 16, 2019

*#டெல்லிகான் மார்கெட் #பாக்ரிசன்ஸ் புத்தகக் கடை*

---------------------
நான் 1970கள் -காலகட்டங்களில் இருந்து டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் கான் மார்கெட்டில் உள்ள பாக்ரி சன்ஸ் புத்தக கடைக்கு செல்லாமல் திரும்புவதில்லை. 
மத்திய முன்னாள் அமைச்சரும் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த கே.பி.உன்னிகிருஷ்ணன் தான் எனக்கு ஆரம்பக் கட்டத்தில் டெல்லியில் அறிமுகமானவர். அவர்தான் என்னை முதன் முதலாக அந்த புத்தகக் கடைக்கு அழைத்துச் சென்றார். அன்றிலிருந்து இன்று வரை இந்த கடைக்கு தொடர்ந்து செல்கிறேன். டெல்லியின் அடையாளமாக இந்த புத்தக கடை இருந்து வருகிறது. இந்த புத்தக கடை மேலாளர் மிதிலேஷ் சிங் நல்ல நண்பர். எப்போது அங்கு சென்றாலும் அவருடன் தேனீர் அருந்திவிட்டு சில நேரம் அவருடன் பேசிவிட்டு வருவது வாடிக்கை. இதனுடைய கிளைகள் டெல்லியில் இரண்டு, மூன்று இடங்களில் உள்ளது. நல்ல அருமையான புத்தக கடை. டில்லியில்
அறிவுஜீவிகள் சந்திக்கும் இடமும் ஆகும்.

The origin of Bahrisons Booksellers !
Most booklovers know all about the legendary Bahrisons Booksellers in Khan Market. And old-timers would remember late founder, Balraj Bahri Malhotra, who started it in 1953.
Lesser known is his wife whose day job helped finance the operation in the first place.
No photo description available.
Bhag Bahri Malhotra, now 87, first met her future husband in 1948 in Kingsway Camp, Delhi’s largest camp for Partition refugees where they were working as volunteers. Both,themselves, were refugees from present-day Pakistan. “He was very handsome, very well-built,” says Ms Bahri, who was born in a landlord’s family in Dera Ismail Khan in 1932. “I had decided in my heart that I would marry him and nobody else.” After their marriage in 1955, Ms Bahri’s job as a junior clerk in the Ministry of Relief and Rehabilitation not only landed her a government-allocated flat in Netaji Nagar but also covered the expenses for the household and the children’s education. This gave her husband the freedom to invest all the earnings from the bookshop back into it. 
Ms Bahri actually sloughed through three jobs during those early years – at the office, at home, and also at the bookstore. Every afternoon when her husband would leave for Connaught Place to check out the book selections in the grander shops there, she would walk from her office in nearby Jaisalmer House to run the shop until his return.

Ms Bahri’s husband called her ‘Madam-ji’, she called him ‘Balraj-ji’. He died in 2016. These days the matriarch only occasionally visits the bookshop, now run by her son and daughter-in-law. Dressed in one of her beautiful salwar suits, the frail lady is then seen sitting quietly with a cup of chai—leisurely flipping through the glossy magazines, watching the customers, and feeling at home in the world she helped create.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-07-2019.
Image may contain: 1 person, sitting and indoor

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...