இன்று #மகாகவிபாரதியின்138-வது பிறந்த நாள்.
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்
உமைக்கினிய மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்..
இமைப்பொழுதும் சோராதிருத்தல்
உமைக்கினிய மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்..
நம் குல முதல்வன் பாரதி சரண் புகுந்தோம்
அவன் எமை ஞானவழியில் ஞாலவாழ்வில் நடத்திச் செல்வான்
வாழியவன் என்றென்றும் வாழி!
அவன் எமை ஞானவழியில் ஞாலவாழ்வில் நடத்திச் செல்வான்
வாழியவன் என்றென்றும் வாழி!
No comments:
Post a Comment