Monday, December 9, 2019

Modi- Arun Shourie

Denial of cabinet berth to
 #Arun_Shourie 2014 also he is anti-Namo.His health is not good now. Modi Shourie met Pune hospital 
Then what about his colleague Yaswant Sinha?
Arun Shourie was editer of Indian Express for some time.
மோடி எதிர்ப்பளார்,வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பாஜக மத்திய முன்னாள் அமைச்சராக இருந்த அருன் ஷோரி
பிரமர் மோடி ஷோரியை சந்தித்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு புனேயில்சிகிச்சை
எடுத்து வருகிறார.

அருன் ஷோரி ஈழத்தமிழர் பிரச்சனை குறித்த சென்னையில் நான் 1983ல் 
ஏற்பாடு அரங்க கூட்டத்தில் பங்கேற்றார்.

KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
8-12-2019


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...