#ராஜபளையம்,#சாத்தூர்
,#கோவில்பட்டி,#விளாத்திகுளம்,
#சங்கரன்கோவில்பகுதியில் இந்தாண்டு பயிரிடப்பட்ட 80 ஆயிரம் ஏக்கர் சின்ன வெங்காயம் நிலத்தில் பறிக்கப்பட்டு வீட்டு முற்றத்தில் அதன் தண்டை பிரிக்கின்றனர் விவசாயிகள் .
ஊடகங்களில் ஒரு கிலோ ரூ 160/=க்கு விற்பதாக கூறுகின்றனர் , ஆனால் இங்கு ஒரு கிலோ ரூ 60 முதல் 75 வரை மட்டுமே வியாபாரிகள் விலைக்கு வாங்குகின்றனர். இன்னும் கூடுதல் பரப்பில் அறுவடை செய்து வரத்து அதிகரிக்கும் போது 10 நாட்களில் அடிமாட்டு விலைக்கு கேட்பார்கள்.
No comments:
Post a Comment